புதிய உறுெ் பிைர் சுயவிவரம் (TA1162F)

ஒவ்வொரு புதிய உறுப்பினரையும் தனது குறிக்கோள்களையும் அவற்றை எவ்வாறு சந்திப்பது என்பதையும் தீர்மானிக்க, ஒரு நேர்காணல் படிவத்தை நிரப்பக் கோரவும்.

11/2019 இல் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு.
பார்க்கவும்
பேச்சுப் போட்டி விதிப்புத்தகம் (ta-IN1171) ஜூலை 1, 2023 முதல் ஜூன் 30, 2024 வரை நடப்பில் இருக்கும் பேச்சுப்போட்டி விதிமுறைப் புத்தகம், பன்னாட்டு, மதிப்பீடு, நகைச்சுவை, உடனடி, மிகைப்படக்கூடறும் கதைகள் மற்றும் காணொளிப் பேச்சுப் போட்டிகளுக்கான விதிகளை விவரிக்கிறது. பார்க்கவும்
பேச்சுப் போட்டிச் சான்றிதழ்த் தொகுப்பு (TA510K)

மன்ற, பகுதி, கோட்ட, மாவட்ட மற்றும் மண்டல அளவிலான சொல்வேந்தர் பேச்சுப் போட்டிகளின் வெற்றியாளர்கள் மற்றும் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள்.


510A
510B
510C
510D


பார்க்கவும்
மன் ற அதிகாரி பதவியேற் பு படிவம் (ta-IN495)

இது, மன்ற அதிகாரிகளைப் பதவியமர்த்துவற்காக மன்ற தலைமைத்துவக் கையேட்டில் உள்ள குறிப்பின் திருத்தப்படக்கூடிய பதிப்பு.

05/2022 இல் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு.


பார்க்கவும்
மன்ற அதிகாரி ஒப்பந்தம் மற்றும் விடுவிப்பு அறிக்கை (ta-IN498)

தேர்தெடுக்கப்பட்ட மன்ற அதிகாரிகள், தங்களுக்குரிய எதிர்பார்ப்புகளையும் விதி முறைளையும் தெளிவாக வரையறுத்துக் கொள்வதற்காக இந்தப் படிவம் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இப்படிவங்களை மன்றக் கோப்புகளில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள, மன்றச் செயலாளர் கடமைப்பட்டவர்.

இந்தப் பதிப்பு 4/2022 இல் புதுப்பிக்கப்பட்டது.

பார்க்கவும்